News March 5, 2026
திருவள்ளூரில் கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல்

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் திருநின்றவூர் அடுத்த பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகில் கண்காணிப்பு பணியில் இன்று ஈடுபட்டிருந்தார். அப்போது 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த Tengchak Bargish ஆகிய இருவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
Similar News
News April 3, 2026
திருவள்ளூரில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருவள்ளூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News April 3, 2026
திருவள்ளூர்: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

திருவள்ளூர் மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News April 3, 2026
BIG NEWS – பொன்னேரி காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை காங்கிரஸ் கட்சி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்து சந்திக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 28 தொகுதிகளை ஒதுக்கி, திமுக அறிவித்த நிலையில், அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, பொன்னேரி (தனி) தொகுதியில் துரை சந்திரசேகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


