News November 13, 2025

திருவள்ளூரில் ஒரு ரூபாய் டிக்கெட்!

image

சென்னை ஒன் செயலி மூலம், ரூ.1 சிறப்பு தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளைப் பெறலாம். ₹1 டிக்கெட் எடுத்து பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம். BHIM Payments App அல்லது Navi UPI ஐப் பயன்படுத்தி Chennai One செயலி மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு, டிக்கெட்டின் விலை ரூ.1. ஒரு பயனருக்கு ஒரு முறை என இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். *இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

Similar News

News November 13, 2025

திருவள்ளூர்: 1,40,000 வரை சம்பளத்தில் வேலை, நாளையே கடைசி நாள்!

image

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)! மொத்த பணியிடங்கள்: 340

கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.

சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக் செய்யவும்<<>>. உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்

News November 13, 2025

திருவள்ளூர்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 13, 2025

திருவள்ளூர்: பயணியிடம் வழிப்பறி செய்த ஆட்டோ டிரைவர்

image

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜித் நாயர், இவர் நேற்று (நவ.12), தனது மனைவியுடன் மாதவரத்தில் இருந்து வடபெரும்பாக்கம் பகுதிக்கு ஆட்டோவில் பயணித்துள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் பல்லு பிரசாத் என்பவர் தம்பதியரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று கத்தியால் தாக்கி, 6 கிராம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் ஆட்டோ ஓட்டுநரை கைது செய்து நகையை மீட்டனர்.

error: Content is protected !!