News January 29, 2026
திருவள்ளூரில் உடனடி வேலை! SUPER CHANCE

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசு சார்பாக நமது மாவட்டத்தில் இலவச ‘Broadband Technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி காலத்தில் உங்களுக்கு உதவித் தொகையும் உண்டு. மேலும் பயிற்சி முடித்ததும் உடனடியாக வேலை வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள <
Similar News
News January 29, 2026
ஆவடி தொழிற்சாலையில் சூப்பர்வேலை!

ஆவடியில் உள்ள போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 220 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க <
News January 29, 2026
திருவள்ளூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருவள்ளூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News January 29, 2026
திருவள்ளூரில் லாரி கவிழ்ந்து பயங்கர விபத்து!

செங்குன்றத்தில் இருந்து நேற்று(ஜன.28) காலை ஸ்ரீபெரும்புதூருக்கு காலணிகளின் லோடு ஏற்றிச் சென்ற லாரி நெமிலிச்சேரி அருகே சென்ற போது லாரியின் பின்பக்க டயர் வெடித்ததில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரி ஓட்டுனர் சல்மான் கான் சிறு காயத்துடன் உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிரேன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர்.


