News August 19, 2025

திருவள்ளூரில் இலவசமாக பட்டா பெற வாய்ப்பு 1/2

image

புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் தாங்கள் வசித்து வரும் நிலத்திற்கு பட்டா பெற முடியும். நிலம் ஆட்சேபனையற்ற நிலமாக இருத்தல் வேண்டும். ஆவடி மாநகராட்சி மக்கள் 1 செண்டும், பிற நகராட்சி,மாநகராட்சி மக்கள் 2 செண்டும், கிராமப்புற மக்கள் 5 செண்டும் இலவசமாக பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை தெரிந்து கொள்ள<<17451895>> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

Similar News

News August 19, 2025

திருவள்ளூர் மக்களே இந்த எண்களை நோட் பண்ணிக்கோங்க!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில், ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. ஷேர் பண்ணி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News August 19, 2025

திருவள்ளூர்: திருமணத் தடை நீங்க இங்க போங்க!

image

திருவள்ளூர், திருப்பாசூரில் அமைந்துள்ளது வாசீஸ்வர சுவாமி கோயில். இது, அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகியோரால் பாடப்பட்ட சிறப்பினைக் கொண்ட கோயில். இக்கோயில் இரண்டாம் கரிகால சோழனால் கட்டப்பட்டது. இங்குள்ள 11 விநாயகர் சபையில் நெய்தீபங்கள் ஏற்றி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இங்குள்ள விநாயகரை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர்!

News August 19, 2025

திருவள்ளூரில் இலவசமாக பட்டா பெற வாய்ப்பு 1/2

image

புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை மக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் தாங்கள் வசித்து வரும் நிலத்திற்கு பட்டா பெற முடியும். நிலம் ஆட்சேபனையற்ற நிலமாக இருத்தல் வேண்டும். ஆவடி மாநகராட்சி மக்கள் 1 செண்டும், பிற நகராட்சி,மாநகராட்சி மக்கள் 2 செண்டும், கிராமப்புற மக்கள் 5 செண்டும் இலவசமாக பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை தெரிந்து கொள்ள<<17451895>> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!