News August 9, 2024
திருவள்ளூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (30 – 40 கி.மீ வேகத்தில்) கூடிய லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 10, 2026
திருவள்ளூர்: ஜனவரி 13ல் போட்டிகள்.. ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வரும் 13-ம் தேதி பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் குறள் சார்ந்த ஓவியம், ஒப்புவித்தல் போட்டி நடைபெற உள்ளது. அரசு உத்தரவின் பேரில், 2026 ஜனவரியில் மாநிலம் முழுவதும் திருவள்ளுவர் வார விழா கொண்டாடப்பட உள்ளது. இதில், ஓவியப் போட்டி பிற்பகல் 1:30 மணிக்கும், ஒப்புவித்தல் போட்டி காலை 10:30 மணிக்கும் நடைபெறும். 9790172986, 8056010146 எண் தொடர்பு கொள்ளவும்
News January 10, 2026
திருவள்ளூர்:டிகிரி போதும்,ரூ.1,77,500 வரை சம்பளம்!

திருவள்ளூர் மக்களே, இந்திய ராணுவத்தின் தொழில்நுட்பப் பிரிவில் (SSC Technical) அதிகாரி ஆக அரிய வாய்ப்பு! B.E/B.Tech முடித்த ஆண், பெண் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். கடைசி நாள்: பிப்ரவரி 5, 2026. விருப்பமுள்ளவர்கள்<
News January 10, 2026
திருவள்ளூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா..?

திருவள்ளூர் மக்களே.., ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும்.( SHARE NOW)


