News September 2, 2025
திருவள்ளூரில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

திருவள்ளூர் மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
Similar News
News September 2, 2025
திருவள்ளூர்: B.Sc, B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <
News September 2, 2025
JUST IN: கலவர பூமியான காட்டுப்பள்ளி

காட்டுப்பள்ளியில் வடமாநில தொழிலாளி அமரேஷ் பிரசாத் (35). கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது இறப்புக்கு நீதி கேட்டு இன்று வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது போலீசார் மீது தொழிலாளர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.
News September 2, 2025
திருவள்ளூரில் கொட்டப்போகும் மழை

திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் வெளியே செல்லும் போது மறக்காமல் குடை அல்லது ரெய் கோர்ட் எடுத்து செல்லவும்.