News March 27, 2025

திருவள்ளூரில் அரசு வேலை

image

திருவள்ளூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. அதன்படி Yoga Instructor வேலைக்கு மொத்தமாக 36 காலியிடங்கள் நிரப்ப பட உள்ளனர். கல்வித்தகுதியான இளங்கலை படித்தவர்கள் இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அரசு வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News August 25, 2025

திருவள்ளூர் சந்தையில் விலை நிலவரம்

image

திருவள்ளூர் இன்று காய்கறி, பழ விலை: வெங்காயம் ரூ.33–37, தக்காளி ரூ.61–67, பச்சைமிளகாய் ரூ.54–60, உருளைக்கிழங்கு ரூ.33–37, கேரட் ரூ.45–50, முட்டைகோஸ் ரூ.30–33, காலிஃபிளவர் ரூ.31–34, கத்திரிக்காய் ரூ.39–43, முருங்கைக்காய் ரூ.69–76. பழங்களில் ஆப்பிள் வாஷிங்டன் ரூ.276–305, சிம்லா ரூ.155–171, வாழை ரூ.69–76, மாம்பழம் ரூ.49–55, ஆரஞ்சு ரூ.63–70, திராட்சை ரூ.121–133, மாதுளை ரூ.132–146, பப்பாளி ரூ.36–39.

News August 25, 2025

திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

2025-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வருகின்ற 26.08.2025 முதல் 12.09.2025 திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளன. மேலும் நீச்சல் போட்டியானது 27.08.2025 அன்று நடைபெறவிருந்த போட்டியானது வருகின்ற 04.09.2025 அன்று காலை 6.00 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 25, 2025

திருவள்ளூர் மக்களே இந்த நம்பர் உங்க கிட்ட இருக்கா?

image

அரசு மருத்துவ மனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நிலையில், சில நேரங்களில் அங்கு சிகிச்சை சரி இல்லை என்ற புகாரும் வருகிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<17511472>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!