News February 23, 2026
திருவள்ளுர்: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு – APPLY!

திருவள்ளூர் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <
Similar News
News February 26, 2026
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

திருவள்ளுர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நாளை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. எனவே, இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து விவசாயப் பெருமக்களும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாய் திருவள்ளுர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
News February 26, 2026
திருவள்ளூர்: உங்களுக்கு மாதம் ரூ.3,000 வேண்டுமா?

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் <
News February 26, 2026
திருவள்ளூரில் செவிலியர் வேலை…

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் கீழ் செயல்படும், திருமுல்லைவாயல், தண்டுரை, பருத்திப்பட்டு, பூந்தமல்லி மற்றும் திருமழிசை நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் ANM மற்றும் Nurse பதவிகளுக்கு 14 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வரும் பிப்.28க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க


