News June 4, 2024
திருவண்ணாமலை 18 ஆவது சுற்று நிலவரம்

திருபத்தூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி 18 வது நிலவரம் வெளியாகியுள்ளது. இதில், திமுக வேட்பாளர் 475595 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 271493 வாக்குகளும்,
பாஜக வேட்பாளர் 137487 வாக்குகளும், நாத வேட்பாளர் 71985 வாக்குகளும் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை 204102 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை உள்ளார்.
Similar News
News September 13, 2025
திருப்பத்தூர்: ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. வட்டாச்சியர் அலுவலகங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். இம்முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் பதிவு போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதில், கலந்து கொண்டு பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க.
News September 13, 2025
திருப்பத்தூர்: மானியத்தில் ஸ்கூட்டர் வாங்க வாய்ப்பு

திருப்பத்தூர் மாவட்ட தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த சுவிகி, சொமாட்டோ, அமேசான், பிளிப்கார்டு தொழிலாளர்கள் புதியதாக இ-ஸ்கூட்டர் வாங்க 20,000 மானியம் பெற இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
News September 13, 2025
திருப்பத்தூர் மக்களுக்கு குட் நியூஸ்!

திருப்பத்தூர் மக்களே இன்று 13-ம் தேதி தேசிய லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள டிராபிக் பைன்கள் முழுமையாக தள்ளுபடி அல்லது 50% வரை குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்னலில் நிற்காமல் சென்றது, ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாத உள்ளிட்ட 13 வகையான அபராதங்களுக்கு தள்ளுபடி பெறலாம். இதற்கு டோக்கன் பதிவு செய்ய இங்கே <