News September 27, 2025

திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில் – கோரிக்கை

image

நெல்லையில் இருந்து திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்கு ரயில் சேவையை இயக்க கோரிக்கை எழுந்துள்ளது. நெல்லையப்பர் கோயில், பாபநாசம் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், மதுரை மீனாட்சி கோயில், ஸ்ரீரங்கம் கோயில், விருதகிரீஸ்வரர் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் வழியாக திருப்பதிக்கு, புதன், வியாழன் கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News February 6, 2026

தி.மலை: மின் தடை புகாரா? மின்னல் வேகத்தில் தீர்வு!

image

தி.மலை மக்களே உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 6, 2026

தி.மலை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை உடனே ஷேர் பண்ணுங்க

News February 6, 2026

தி.மலை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

image

தி.மலை மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு <<>>க்ளிக் செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

error: Content is protected !!