News August 19, 2025

திருவண்ணாமலை: ரயில்வே துறையில் வேலை! APPLY NOW

image

திருவண்ணாமலை இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th (அ) ITI முடித்தவர்கள் செப். 11க்குள் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும், விவரங்களுக்கு https://rrccr.com/ என்ற இணைதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். ரயில்வேயில் வேலை பெற விரும்பும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News April 3, 2026

செங்கம்: மு.பெ.கிரி வெற்றி பெற அலகு குத்திய நிர்வாகி!

image

மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் செங்கம் சட்டமன்ற வேட்பாளராக மு.பெ.கிரி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற வேண்டி கீழ்வணக்கம்பாடியில் பங்குனி உத்திர திருவிழாவில், திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அர்ஜுன் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார். இந்நிகழ்வின் போது திமுக கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

News April 3, 2026

ஆரணி அருகே பரிதாப பலி!

image

ஆரணியை அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள படிக்கட்டில் ஏறி இறங்கும்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை உயர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் விசாரிக்கின்றனர்.

News April 3, 2026

மு.பெ.கிரி வெற்றிபெற வேண்டி அழகு குத்திய திமுக நிர்வாகி

image

மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் செங்கம் சட்டமன்ற வேட்பாளராக மு.பெ.கிரி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற வேண்டி கீழ்வணக்கம்பாடியில் பங்குனி உத்திர திருவிழாவில், திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அர்ஜுன் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார். இந்த நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!