News June 4, 2024

திருவண்ணாமலை பாராளுமன்ற 13 வது சுற்று

image

திருப்பத்தூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியின் 13 வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், திமுக வேட்பாளர் 349843 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 188044 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 101036 வாக்குகளும்,
நாத வேட்பாளர் 51051 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
திமுக வேட்பாளர் சி.என் அண்ணாதுரை தொடர்ந்து 161799 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.

Similar News

News April 6, 2026

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று ஏப்.6 விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஆறு மற்றும் குளங்களில் விளையாடுவது ஆபத்து குழந்தைகளை கவனத்தில் கொள்ளுங்கள்
கோடை விடுமுறை மகிழ்ச்சியாக இருக்கட்டும் பாதுகாப்பே முதன்மை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பே நம் பாதுகாப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2026

திருப்பத்தூர்: Whatsapp ல் இலவச வக்கீல் சேவை!

image

திருப்பத்தூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News April 6, 2026

திருப்பத்தூர்: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

image

திருப்பத்தூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க

error: Content is protected !!