News September 20, 2025

திருவண்ணாமலை ஓர் பார்வை!

image

ஒன்றியங்கள்-1.திருவண்ணாமலை 2.கீழ்பெண்ணாத்தூர் 3.துரிஞ்சாபுரம் 4.போளூர் 5.கலசப்பாக்கம் 6.சேத்துப்பட்டு 7.செங்கம் 8.புதுப்பாளையம் 9.செய்யார் 10.ஆனக்காவூர் 11.வெம்பாக்கம் 12.வந்தவாசி 13.தெள்ளாறு 14.பெரணமல்லூர் 15.ஆரணி 16.ஆரணி 17.தண்டராம்பட்டு 18.சவ்வாது மலை.
சட்டமன்ற தொகுதிகள்-
1.தி.மலை 2.செங்கம் 3.கீழ்பெண்ணாத்தூர் 4.கலசப்பாக்கம் 5.போளூர் 6.ஆரணி 7.செய்யார் 8.வந்தவாசி
நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News September 20, 2025

தி.மலை: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

திருவண்ணாமலை மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் . இதை SHARE பண்ணுங்க.

News September 20, 2025

தி.மலை: ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு

image

பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க

News September 20, 2025

தி.மலை: வங்கியில் ரூ.90,000 வரை சம்பளத்தில் வேலை

image

IBPS கிராம வங்கி தற்போது தமிழ்நாட்டிலும் office Assistant போன்ற பணிகளுக்கு 500க்கு மேல் காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்த பணிக்கு 18 வயதுக்கு மேல் இருந்து ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மேலும் சம்பளம் 60,000 முதல் 90,000 வரை வழங்கப்பட இருக்கிறது. நாளையே விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் இந்த<> லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். வங்கியில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!