News December 20, 2025
திருவண்ணாமலை இன்று மின் தடை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (டிச.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவண்ணாமலை, ஊசாம்பாடி, கீள்பட்டு, மலைப்பாடி, வள்ளல்கரை, சானாந்தல், கள்ளத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உடனே அக்கம் பக்கத்தினரிடம் SHARE பண்ணுங்க!
Similar News
News December 20, 2025
தி.மலை: கரண்ட் பில் குறைக்க இதோ வழி!

தி.மலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <
News December 20, 2025
தி.மலை: விவசாயிகளுக்கு ரூ.31,000 மானியம்!

தி.மலை மக்களே.. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.31,500 மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் நபர்கள் <
News December 20, 2025
தி.மலை: சொந்த ஊரில் சூப்பர் வேலை! APPLY NOW

தி.மலை மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச ‘Broadband Technician’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் டெலிகாம் நிறுவனத்தில் வேலை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <


