News October 26, 2024

திருவண்ணாமலை: அமைச்சரின் நிகழ்ச்சி நிரல் வெளியீடு

image

திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர், பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலுவின் நாளை மற்றும் நாளை மறுநாள் நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இன்று திமுக மாவட்டச் செயற்குழு கூட்டம், 27ஆம் தேதி காலை ஒட்டல் திறப்பு விழா, உணவு திருவிழா, மாலை தண்டராம்பட்டில் நடைபெறும் கலை நிகழ்ச்சி கலந்து கொள்ளுதல், 28ஆம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் ஆய்வு, செயற்குழு கூட்டம் கலந்து கொள்கிறார்.

Similar News

News January 27, 2026

தி.மலை: இனி ஏடிஎம்களில் ரூ.10 எடுக்கலாம்!

image

மத்திய அரசு & ரிசர்வ் வங்கியின் புதிய முயற்சியாக, இனி ஏடிஎம்களில் சிறிய மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளும் தடையின்றி கிடைக்கும்! டிஜிட்டல் பரிவர்த்தனை பெருகினாலும், மக்களின் சில்லறைத் தட்டுப்பாட்டைப் போக்க ‘ஹைபிரிட் ஏடிஎம்கள்’ மூலம் ரூ.10, ரூ.20, ரூ.50 போன்ற சிறிய நோட்டுகளும் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இனி பெரிய நோட்டுகளை மாற்ற அலையத் தேவையில்லை. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 27, 2026

தி.மலை மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

தி.மலை மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 27, 2026

தி.மலை: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் பெறலாம்!

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5லட்சம், ரூ.10லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18வயது முதல் 65வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே, அருகில் உள்ள தபால் நிலையத்தை அனுகவும். இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!