News September 9, 2025
திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு முகாம்!

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் செப்டம்பர் 13ம் தேதியன்று நடைபெற உள்ளது. வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் இந்த முகாம் நடைபெற உள்ளது. 8th, 10th, +2 அல்லது ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு இந்த www.tnprivatejobs.tn.gov.in. மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 7, 2026
தி.மலை ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

தி.மலை மக்கள உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவலாம்!
News March 7, 2026
தி.மலை: முடிந்தது டைம்… ஓடி சென்ற அமைச்சர்!

திமுகவில் விருப்பமனு தாக்கல் செய்ய நேற்றே கடைசி தினம் என்பதால் அமைச்சர் எ.வ. வேலு சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனுவை அளித்தார். இந்த நிகழ்வின் போது தி.மலை மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர். தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர்.
News March 7, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


