News July 20, 2024

திருவண்ணாமலையில் பக்தர்கள் புகார் அளிக்கலாம்

image

தி.மலைக்கு இன்று பௌர்ணமி கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். பக்தர்களிடம் இருந்து ஆட்டோக்களில் வட்டாரப் போக்குவரத்து கழக அலுவலகம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கலாம். கூடுதல் கட்டணம் வசூல் செய்தாலும், உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டினால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படுமென மோட்டார் வாகன ஆய்வாளர் பெரியசாமி தெரிவித்துள்ளார். பக்தர்கள் 04175-232266, 9384808191 என்ற எண்ணிற்கு புகாரளிக்கலாம்.

Similar News

News July 8, 2025

களம்பூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் உயிரிழப்பு

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் களம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் உதவி ஆய்வாளர் குபேந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது நேற்று முன்தினம் வாகன விபத்து ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று 07/07/2025 அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

News July 7, 2025

ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News July 7, 2025

தி.மலை: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

image

தி.மலை மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <>AAVOT.COM <<>>என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என SEARCH செய்தால் கீழே Check Land என இருக்கும். அதை க்ளிக் செய்து, நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறியலாம். (அ) TamilNilam என்ற செல்போன் செயலி மூலமாகவும் அறியலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க கண்டிப்பாக உதவும்.

error: Content is protected !!