News May 17, 2024

திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள்

image

திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்கின்றனர். இவர்கள் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்படி வரும் 23 ஆம் தேதி முதல் சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

Similar News

News November 21, 2025

தி.மலை: அமைச்சர் அன்பில் மகேஷுக்கு உற்சாக வரவேற்பு!

image

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று (நவ.21) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை வருகை புரிந்தார். இவரை, தமிழ்நாடு பொதுப்பணித்துறை & நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். உடன் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட, நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

News November 21, 2025

தி.மலை: மின் கட்டணம் குறைய இதை பண்ணுங்க!

image

தி.மலை மக்களே, உங்களுக்கு மின் கட்டணம் அதிகமாக வருதா? கவலையை விடுங்க. தமிழ்நாடு மின் உற்பத்தி & பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்கி வருகிறது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <>ஆன்லைன்<<>> மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!