News December 19, 2025

திருவட்டாறில் E.P.F குறைதீர் கூட்டம்

image

நாகர்கோவில் வருங்கால வைப்புநிதி நிறுவனம் & தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இணைந்து நடத்தும் “வைப்புநிதி உங்கள் அருகில் – குறைதீர்ப்பு முகாம்”  வரும் டிச.29ம் தேதி திருவட்டாறு எக்செல் பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இதில் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள், தொழில் நிறுவனங்கள் பங்கேற்று பயனடையலாம் என  நாகர்கோவில் வருங்கால வைப்பு நிதி ஆணையர் சுப்பிரமணி தகவல் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 22, 2025

குமரி: ரூ.62,000 ஊதியத்தில் ஓட்டுநர் வேலை

image

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும், மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் பண்ணுங்க<<>>. இதற்கு கடைசி தேதி 02.01.2026 ஆகும். DRIVING தெரிந்து, அரசு வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News December 22, 2025

குமரி: 12th போதும்., ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

குமரி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன 9ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,000 – ரூ.1,05,000 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

News December 22, 2025

குமரி: தண்டவாளத்தில் கிடந்த சடலம்!

image

குழித்துறை மேற்கு பகுதி ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளப் பகுதியில் காயங்களுடன் இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அவர் பெயர் ஜெரின் (24) என்பது கண்டறியப்பட்டது. மேலும் தண்டவாளத்தை கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!