News December 27, 2025

திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார்: சீமான்

image

சீமான், விஜய் <<18646020>>பாஜக பெற்றெடுத்த<<>> பிள்ளைகள் என திருமாவளவன் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ‘என்னையும், தம்பி விஜய்யையும் பாஜக பெற்றபோது, எங்க அண்ணன் திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தாரு’ என கிண்டலாக சீமான் பதிலடி கொடுத்துள்ளார். நாதக பொதுக்கூட்டத்துக்கு பின் பேசிய அவர், தமிழகத்தின் பிரச்னைகளையும், அதற்கான தீர்வையும் படம் போட்டு காட்டுவேன்; பொறுத்திருந்து பாருங்கள் என்றும் குறிப்பிட்டார்.

Similar News

News December 28, 2025

தேனி: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை!

image

தேனி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள்<> இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News December 28, 2025

திமுகவை சீட் கேட்டு நெருக்கும் மற்றொரு கட்சி

image

TN-ல் முஸ்லிம்கள் 7% உள்ளதால், திமுக கூட்டணியில் முஸ்லிம்களுக்கு 16 தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என IUML பொதுச்செயலாளர் முகம்மது அபூபக்கர் தெரிவித்துள்ளார். குறிப்பாக IUML-க்கு 5 தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்ற அவர், கடையநல்லூர் தொகுதியை மீண்டும் கேட்டுப்பெற உள்ளதாகவும் பேசியுள்ளார். ஆனால் திமுகவோ முஸ்லிம் கட்சிகளுக்கு மொத்தமாகவே 4 சீட்கள்தான் ஒதுக்கவேண்டும் என்ற முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

News December 28, 2025

2025 REWIND: இந்தியர்களின் டாப் 5 பெஸ்ட் T20I இன்னிங்ஸ்!

image

2025 இந்தியாவிற்கு T20I-ல் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. மொத்தமாக 21 போட்டிகளில் விளையாடி, அதில் 15 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி நடைக்கு வழிவகுத்த இந்திய வீரர்களின் டாப் 5 இன்னிங்ஸை மேலே குறிப்பிட்டுள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து யாரின் இன்னிங்ஸ் முதல் இடத்தில் உள்ளது என்பதை பாருங்க. இந்த லிஸ்ட்டில் வேறெந்த வீரரின் சிறப்பான இன்னிங்ஸை சேர்க்கலாம்?

error: Content is protected !!