News October 21, 2024

திருமண சீர்வரிசை பொருட்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

image

கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 9 திருமண இணைகளுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழாவில் கிருஷ்ணகிரி பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மதியழகன், மாவட்ட ஆட்சியர் சரயு ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சீர்வரிசை பொருட்களை வழங்கினர். உடன் அரசு அதிகாரிகள் உள்ளனர்.

Similar News

News August 25, 2025

இலவச சட்ட ஆலோசனை மையத்தின் சேவைகள்

image

சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை,குழந்தைகளுக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவைகளுக்கு ஆலோசனை பெறலாம். சில வழக்குகளுக்கு (சிவில் / கிரிமினல் / குடும்பம் சார்ந்த) இலவசமாக வழக்கறிஞர் பெறலாம் .நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு இரு தரப்பினரும் சமரசம் செய்ய தயாராக இருந்தால், லோக் அடாலட் மூலம் தீர்வு காணலாம். *வக்கீல் பீஸ் இல்லாமலே வாதாட முடியும் ஷேர் பண்ணுங்க*

News August 25, 2025

கிருஷ்ணகிரி: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04343-225069, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள் <<17515752>>தொடர்ச்சி<<>>

News August 25, 2025

கிருஷ்ணகிரி மக்களே நோட் பண்ணிக்கோங்க

image

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆக.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. உங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!