News February 23, 2026
திருப்பூர்: UPSC-ல் போலீஸ் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் மத்திய ஆயுதக் காவல் படையில் உதவி கமாண்டன்ட்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) மொத்த காலிப் பணியிடங்கள்: 349
2) வயது வரம்பு: 20 – 25
3) கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4) விண்ணப்பிக்கும் இணையதளம்: upsconline.nic.in
5) கடைசித் தேதி: மார்ச் 12, 2026. (SHARE பண்ணுங்க)
Similar News
News February 26, 2026
திருப்பூர் மாவட்ட வட்டாச்சியர் எண்கள்! SAVE IT

1. திருப்பூர் வடக்கு – 0421-2200553
2. அவினாசி – 04296-273237
3. பல்லடம் – 04255-253113
4. தாராபுரம் – 04258-220399
5. காங்கேயம் – 04257-230689
6. உடுமலைபேட்டை – 04252-223857
7. மடத்துக்குளம் – 04252-252588
8. திருப்பூர் தெற்கு – 0421-2250192
9. ஊத்துக்குளி – 04294-260360
ஏதேனும் சந்தேகங்களுக்கு அழைத்தால் அலுவலக நேரத்தில் அழைக்கவும். இந்த பயனுள்ள தகவலை SAVE பண்ணுங்க. மற்றவர்களுக்கு SHARE செய்யுங்க
News February 26, 2026
திருப்பூர்: 10th போதும்., ரயில்வேயில் சூப்பர் வேலை ரெடி!

திருப்பூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் இங்கு <
News February 26, 2026
மடத்துக்குளம் அருகே தாக்குதல் சம்பவம்; மேலும் 5 பேர் கைது

மடத்துக்குளம் அருகே ருத்ரபாளையம் பகுதியில் நிலம் தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் ஒரு தரப்பினர் நள்ளிரவில் ஜேசிபி உதவியுடன் வீட்டை சேதப்படுத்தினர். இது தொடர்பாக இதுவரை 21 பேரை குமரலிங்கம் காவல்துறையினர் கைது செய்த நிலையில், மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முத்துசாமி, சதீஷ்குமார், கார்த்திகேயன், கௌதம், ராஜசேகர் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்


