News September 5, 2025

திருப்பூர்: LIC தொழிற் பயிற்சியில் சேருவது எப்படி?

image

▶️திருப்பூர் மக்களே.., LIC வீட்டு நிதி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு அந்தந்த தொழில்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
▶️அதன்படி, திருப்பூரிலும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
▶️இந்தப் பயிற்சியின் போது மாதம் ரூ.12,000 உதவித் தொகையாக வழங்கப்படும்.
▶️விண்ணப்பிக்க ஆக.22ஆம் தேதியே கடைசி நாள். இந்தப் பயிற்சியில் சேர இங்கே க்ளிக் பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News September 5, 2025

திருப்பூர் மக்களே: உடனே இத SAVE பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 5, 2025

திருப்பூர்: கிராம வங்கியில் வேலை! APPLY NOW

image

திருப்பூர் மக்களே.., NABARD வங்கியின் துணை நிறுவனமான NABFINS கிராம வங்கி நிறுவனத்தில் காலியாக உள்ள வாடிக்கையாளர் சேவை அலுவலர்(CSO) பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதர்கு 12th படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> க்ளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 5, 2025

திருப்பூர்: கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

image

திருப்பூர் மக்களே, சொந்த வீடு என்பது உங்கள் கனவா? அந்தக் கனவை நிறைவேற்ற ஓர் வாய்ப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஈரோட்டில் 3,500 மேற்பட்ட வீடுகளைக் கட்டியுள்ளது. இந்த வீடுகளைப் பெற, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். சொந்தமாக வேறு எந்தச் சொத்தும் இருக்கக்கூடாது.<> இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!