News January 28, 2026
திருப்பூர்: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க
Similar News
News February 3, 2026
பிப்.05 திருப்பூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

திருப்பூர் மத்திய பஸ் நிலையம் எதிரே உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 5-ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் பங்கேற்று, நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு தெளிவுபெறலாம். இந்த தகவலை, கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராயச்சி மைய தலைவர் டாக்டர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று (பிப்.02) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News February 2, 2026
திருப்பூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

திருப்பூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


