News November 4, 2025

திருப்பூர்: BE போதும் ரூ.1.42 லட்சம் சம்பளம்

image

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு BE முடித்து கேட் தேர்வை எழுதி தகுதி பெற்றிருக்க வேண்டும். ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க (ம) மேலும், விவரங்களை பார்க்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க நவ.16-ம் தேதி கடைசி ஆகும். BE முடித்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News November 4, 2025

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.05) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, மாஸ்கோ நகர், குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், கொங்கணகிரி கோவில், ஆர்.என்.புரம், காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News November 4, 2025

திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நியமனம்

image

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த அமைச்சர் சாமிநாதன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தற்போது தெற்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ள இல.பத்மநாபனை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

News November 4, 2025

திமுக துணை பொதுச்செயலாளராக சாமிநாதன் நியமனம்

image

தமிழக செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராகவும், காங்கேயம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ஆகவும் இருப்பவர் சாமிநாதன். இவர் தற்போது திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், இன்று திமுக துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்து கட்சியின் பொதுச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அமைச்சர் சாமிநாதன் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

error: Content is protected !!