News August 27, 2025
திருப்பூர்: விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள்

திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை செய்யப்படும் சிலை நீர்நிலைகளுக்கு எடுத்து கரைக்கப்பட உள்ள இடங்களை தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட சாமளாபுரம்குளம், ஆண்டிபாளையம். பி.ஏ.பி வாய்க்கால், பொங்கலூர், எஸ்.வி.புரம் வாய்க்கால்,எஸ்.வி.புரம், பி.ஏ.பி வாய்க்கால், கணியூர் அமராவதி வாய்க்கால், கொடிமேடு ஆகிய பகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.(SHARE)
Similar News
News April 6, 2026
திருப்பூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

திருப்பூர் மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
News April 6, 2026
திருப்பூர்: சிலிண்டர் தட்டுப்பாடா? இனி கவலை வேண்டாம்!

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 079-47545252 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு: மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க
News April 6, 2026
திருப்பூர்: ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <


