News October 30, 2024

திருப்பூர்: விடியல் பயணத்தில் பெண்ணுக்கு அபராதம்

image

பல்லடம் தெற்கு பாளையம் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவர் அரசு மகளிர் இலவச பேருந்தில் பயணம் செய்துள்ளார். இவருக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கும் முன்பே டிக்கெட் பரிசோதகர் பேருந்து ஏறி இவருக்கு ரூ200 அபராதம் விதித்தனர். இந்த விவகாரம் தொடர்பான செய்தி வெளியான நிலையில் போக்குவரத்து கழகத்தினர் அவரிடம் அபராதத்தை திருப்பிக் கொடுக்க முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பான ஆடியோ வெளியாகி உள்ளது.

Similar News

News August 25, 2025

திருப்பூர்: மாவட்ட காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம்

image

திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி பகுதிகளில் இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துள்ளதாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 இலக்கை அழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News August 24, 2025

திருப்பூர்: ரூ.25,000 – ரூ. 50,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு

image

திருப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Production manager பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News August 24, 2025

திருப்பூர்: ரூ.40,000 சம்பளத்தில் ஏர்போர்ட்டில் வேலை!

image

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 சம்பளம் வரை பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு (AAI Junior Executive) அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 976 காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (27.09.2025) தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதை வேலை தேடுவோருக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!