News December 20, 2025

திருப்பூர் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

தமிழகத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கானு தெரியலையா? கவலை வேண்டாம். முதலில் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், தொகுதியை பதிவிட்டு, உங்கள் பெயர் உள்ளதா என பரிசோதியுங்கள். இதில் உங்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தால் www.voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாக, 2026 ஜன.18ம் தேதிக்குள் உங்கள் பெயரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலாம். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News December 24, 2025

திருப்பூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 24, 2025

திருப்பூர்: Certificate இல்லையா? உடனே இத பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. <>E-பெட்டகம்<<>> என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும் உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். (SHAREit)

News December 24, 2025

JUSTIN: திருப்பூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

காங்கேயம் அருகே உள்ள பட்டயகாரம் புதூரை சேர்ந்த வினோத் என்பவர், பல்லடத்திலிருந்து காங்கேயத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாயம்பாளையம் என்னும் பகுதியில் செல்லும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்‌. இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!