News October 15, 2025

திருப்பூர்: வங்கதேச பெண் உட்பட மூவருக்கு சிறை!

image

திருப்பூர்: இடுவம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்ட நிஷா அக்தர் என்ற பெண் உட்பட 3 பேருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 15, 2025

திருப்பூரில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

image

தீபாவளி பண்டிகை நெருங்கி வரக் கூடிய நிலையில் சொந்த ஊர் செல்பவர்கள் மற்றும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குபவர்களால் திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையிலும் விபத்துக்களை குறைக்கும் வகையில் திருப்பூர் மாநகரப் போலீசார் சார்பில் நாளை(அக்.16) முதல் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News October 15, 2025

திருப்பூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

1) திருப்பூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
2)வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது.
3)உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.( SHARE IT)

News October 15, 2025

திருப்பூரில் பயிற்சியுடன் சூப்பர் வேலை! CLICK NOW

image

திருப்பூரில் வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச ‘CNC Machine operator’ பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், இந்தப் பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு வேலை வாய்ப்பும் உறுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 43 காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!