News September 21, 2025

திருப்பூர்: ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று (21/09/2025) இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு கீழ்கண்ட அதிகாரிகளின் எண்கள் அல்லது 100ஐ அழைக்கலாம். திருப்பூர் மாநகரில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News September 21, 2025

திருப்பூர்: ரூ.3 லட்சம் மானியம் உடனே APPLY பண்ணுங்க!

image

திருப்பூர் மக்களே தமிழக அரசு சார்பில் குடிமக்கள் சுயதொழில் துவங்கி பொருளாதார மேம்பாடு அடைவதற்கு ஆயத்த ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்கும் திட்டத்தின் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த திட்டம் பற்றிய மேலும் விபரங்களுக்கு இங்கே <>கிளிக் <<>>செய்யவும். SHARE பண்ணுங்க.

News September 21, 2025

திருப்பூர் அருகே இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

image

திருப்பூர், மங்கலம் ஊராட்சி ரோஸ்கார்டன் பகுதியை சேர்ந்தவர் ரியாஜ்தீன் (24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் மன வேதனையில் இருந்தவர் நேற்று முன்தினம் இவர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரியாஜ்தீன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 21, 2025

திருப்பூர்: ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி போதும்.. SUPER வாய்ப்பு!

image

திருப்பூர் மக்களே, மத்திய அரசின் மின் விநியோகம் செய்யும் நிறுவனமான பவர்கிரிட் கார்ப்ரேஷன் நிறுவனம் தொழிற்பயிற்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1,149 இடங்கள் உள்ளன. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலத்தில் மாதம் ரூ.13,500 – ரூ.17,500 வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 06.10.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!