News March 25, 2026

திருப்பூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்

Similar News

News April 7, 2026

திருப்பூர்: பாதி வழியில் பெட்ரோல் காலியா? இனி NO TENSION!

image

திருப்பூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 7, 2026

திருப்பூர்: பஜ்ஜி, வடை பிரியர்கள் கவனத்திற்கு

image

திருப்பூர் மக்களே, சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி உண்ண வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப்-ல் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News April 7, 2026

திருப்பூர்: மொத்த வேட்பு மனு தாக்கல்!

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மொத்தம் 193 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 133 ஆண்கள் மற்றும் 60 பெண்கள் அடங்குவர். அதில், திருப்பூர் தெற்கில் அதிகபட்சமாக 32 பேரும், பல்லடத்தில் 31, திருப்பூர் வடக்கில் 28 தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக தாராபுரம், மடத்துக்குளம் ஆகிய தொகுதிகள் 17 பேர் தாக்கல் செய்துள்ளனர்.

error: Content is protected !!