News September 2, 2025
திருப்பூர்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

திருப்பூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள production manager பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், இங்கே <
Similar News
News March 7, 2026
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 7, 2026
11 பேருக்கு அபராதம்

திருப்பூர் கொங்குநகர் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போக்குவரத்து போலீசார் நடத்திய சோதனையில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், மது போதையில் வாகனம் ஓட்டியதாகவும் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட 11 நபர்களுக்கும் மொத்தம் ரூ. 1,21,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
News March 6, 2026
திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (மார்ச்.6) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.


