News January 13, 2026

திருப்பூர்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு

image

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800-425-3993 அழைக்கவும். (SHARE பண்ணுங்க)

Similar News

News January 29, 2026

திருப்பூர் இரவு ரோந்து போலீசார் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 29.01.2026 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள், தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

News January 29, 2026

சிவன்மலை செல்வோர் கவனத்திற்கு!

image

திருப்பூர், புகழ்பெற்ற சிவன்மலை முருகன் கோயில் தைப்பூச தேர் திருவிழா, தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் பிப்.1,2,3 ஆகிய 3 நாட்கள் தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதனால் மக்கள் அதிகளவில் வந்துசெல்வர் என்பதால், மலை மீது போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், அந்த 3 நாட்களுக்கு, தனியார் வாகனங்கள் மலை மீது செல்ல தடை விதிகப்படுவதாக, சிவன்மலை கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 29, 2026

திருப்பூர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in/<<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3)அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!