News January 22, 2026

திருப்பூர்: ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை!

image

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள்<> இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

image

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!