News December 26, 2025

திருப்பூர்: மின் தடையா..? உடனே CALL

image

திருப்பூர் மக்களே.., உங்கள் பகுதியில் அடிக்கடி மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News December 29, 2025

திமுகவின் எஃகு கோட்டை மேற்கு மண்டலம்: செந்தில் பாலாஜி

image

பல்லடத்தில் வெல்லும் தமிழ்பெண்கள் மாநாடு நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசுகையில், மேற்கு மண்டலம் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எஃகு கோட்டை. 2026 சட்டமன்றத் தேர்தலில் 100% வெற்றி அடைய கழகத்தின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு அடித்தளமாக அமைந்திருக்கிறது என்றார்.

News December 29, 2025

திருப்பூர்: ரூ.1.20 லட்சம் சம்பளம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

image

பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: ஒரு டிகிரி. சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை. விண்ணப்பிக்க: https://ibpsreg.ibps.in/boinov25/. விண்ணப்பிக்க ஜன.5 கடைசி ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News December 29, 2025

மகளிர் அணி மாநாடு துவக்கம்

image

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திமுக மகளிர் அணி சார்பில் “வெல்லும் தமிழ்ப்பெண்கள்” மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு இன்று துவங்கியது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பெண்களுக்கு குடிநீர் மற்றும் நொறுவைகள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டது. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டினை முன்னிட்டு மேற்கு மண்டலத்தில் உள்ள இலட்சக்கணக்கான திமுக மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!