News December 17, 2025
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று (16.12.2024) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Similar News
News March 29, 2026
திருப்பூர்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு

2026 சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் திருப்பூர் வடக்கு-ரவி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 29, 2026
BREAKING திருப்பூர்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி,
1) திருப்பூர் வடக்கு – சத்தியபாமா
2) திருப்பூர் தெற்கு- பாலமுருகன்
3) அவினாசி(தனி)- கமலி
4) தாராபுரம் (தனி)- சித்ரா
5) காங்கேயம்- மணி
6) பல்லடம்- ராம்குமார்
7) உடுமலை- சங்கர்
8) மடத்துக்குளம்- ஆர்.திருமலை
News March 29, 2026
திருப்பூர்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

திருப்பூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<


