News January 11, 2026
திருப்பூர்: மழையால் மின்தடையா? CALL பண்ணுங்க

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (ஜன.11) காலை முதல் பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. இம்மழையால் உங்கள் வீடு அல்லது தெரு பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டால் உடனே TNEB Customer Care எண்ணான 94987-94987 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் அளித்தால் போதும். அடுத்த 5 நிமிடங்களில் மின்சார வாரியம் சார்பில் சரிசெய்யப்படும். (இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க)
Similar News
News January 21, 2026
திருப்பூர்: எல்லா CERTIFICATES-ம் இனி உங்க phone-ல்

திருப்பூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 21, 2026
JUSTIN: திருப்பூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

திருப்பூர் மாவட்டத்திட்குட்பட்ட 265 ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு, வரும் 26ம் தேதி கிராம சபா கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மனிஷ் தெரிவித்துள்ளார். இது காலை 11 மணிமுதல் நடைபெறும் எனவும், பொதுமக்கள் கலந்து கொண்டு, அந்தந்த பகுதிகளில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் தெரிவிக்கலாம். மற்றும் ஊராட்சியின் நிதி அறிக்கையும் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
News January 21, 2026
திருப்பூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திருப்பூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


