News October 3, 2025
திருப்பூர்: மனைவி கொடூர கொலை கணவன் கைது

தாராபுரம்: கரூரை சேர்ந்த நாகராஜ் மனைவி ராஜகுமாரி, 32; தாராபுரம் வந்த கணவன், மனைவி இடையே, கடந்த மாதம், 30ல் வாக்குவாதம் ஏற்பட்டது. குடி போதையில் இருந்த நாகராஜ் கட்டையால் தாக்கியதில் ராஜகுமாரி பலியானார். தப்பிய நாக ராஜை தாராபுரம் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கம்பளியம் பட்டியில் நேற்று முன் தினம் நாகராஜை கைது செய்தனர். மாஜிஸ் திரேட் முன் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.
Similar News
News October 3, 2025
திருப்பூர்: உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை!

திருப்பூர் மாவட்டத்தில் 102 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் அக்.8க்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே <
News October 3, 2025
திருப்பூர்: ரூ.3 லட்சம் மானியம் உடனே APPLY பண்ணுங்க!

திருப்பூர் மக்களே தமிழக அரசு சார்பில் குடிமக்கள் சுயதொழில் துவங்கி பொருளாதார மேம்பாடு அடைவதற்கு ஆயத்த ஆடை உற்பத்தி அலகுகள் அமைக்கும் திட்டத்தின் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த திட்டம் பற்றிய மேலும் விபரங்களுக்கு இங்கே <
News October 3, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் 02.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கயம், தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி ஆகிய பகுதியில் உள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.