News September 27, 2025

திருப்பூர் மக்களே நாளை கடைசி நாள்!

image

திருப்பூர் மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12- வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க நாளை கடைசி (28.09.2025) தேதி ஆகும். இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News January 8, 2026

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (ஜன.08) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News January 8, 2026

திருப்பூர் மக்களே: இத தெரிஞ்சு வச்சுக்கோங்க!

image

1).திருப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. 2).மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0421-2971137/38/40. 3).காவல் கட்டுப்பாட்டு அறை 100. 4).விபத்து அவசர வாகன உதவி 102. 5).குழந்தைகள் பாதுகாப்பு 1098. 6).பெண்கள் உதவி எண் 181. 7).பேரிடர் கால உதவி1077. 8).கிராம ஊராட்சி குறை தீர் கட்டுப்பாட்டு அறை 0421 – 2971163, 1800 425 7023. 9).சைபர் க்ரைம் உதவி எண்1930. மிக முக்கிய எண்களான இவற்றை SHARE பண்ணுங்க.

News January 8, 2026

ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி போத்தனூரில் இருந்து இன்று இரவு 11.30-க்கு புறப்படும் ரயில் (06194) நாளை காலை 9.50-க்கு சென்னை செல்லும். இது நாளை நள்ளிரவு 12.10-க்கு திருப்பூரிலும், 1.12-க்கு ஈரோட்டிலும் நிற்கும். மறுமார்க்கமாக சென்னையிலிருந்து நாளை இரவு 11.50-க்கு புறப்படும் ரயில் (06193) அடுத்த நாள் காலை 9.50-க்கு போத்தனூர் சென்றடையும்.

error: Content is protected !!