News August 10, 2024
திருப்பூர் மக்களே இந்த தேதியை மறக்காதீங்க

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட்சிகளிலும், சுதந்திர தினமான வருகிற 15ம் தேதி அன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சிகளின் பொது இடங்களில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுமக்கள் தங்களது பகுதிகள் சார்ந்த கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 18, 2025
திருப்பூர்: டிகிரி போதும் SBI வங்கியில் வேலை!

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதற்கு வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News August 18, 2025
திருப்பூர் பின்னலாடை துறைக்கு அபாயம்

டிரம்பின் வரி விதிப்பால் திருப்பூரில் பின்னலாடை துறை பெரும் பாதிப்பை சந்திக்கும் அபாயம் உள்ளது. சுமார் 20,000 தொழிற்சாலைகள் பாதிக்கப்படுவதோடு, ஏறக்குறைய 30 லட்சம் பேர் வேலையிழக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைச்சாமி கூறியுள்ளார். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பின்னலாடையில் 68 சதவீதம் திருப்பூரில் இருந்து செல்வது குறிப்பிடத்தக்கது.
News August 18, 2025
திருப்பூர்: டைடல் பார்க்கில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

திருப்பூர் மக்களே.., நமது ஊரில் உள்ள டைடல் பார்க்கில் ‘Manager’, ‘Technical Assistant’, ‘Executive Assistant’போன்ற பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ரூ.25,000 முதல், ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் இதற்கு போதுமானது. விருப்பமுள்ளவர்கள் <