News October 25, 2025

திருப்பூர்: பைக், கார் இருக்கா?

image

திருப்பூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். (SHARE பண்ணுங்க).

Similar News

News February 11, 2026

திருப்பூர்: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

திருப்பூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் இங்கே <>கிளிக் <<>>செய்து இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். (SHARE)

News February 11, 2026

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

image

திருப்பூர், தாராபுரம் அரசு ஐ.டி.ஐ-யில் பிப்ரவரி 12 காலை 10 மணிக்கு தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது. கோவை மண்டலத்தைச் சேர்ந்த ஐ.டி.ஐ முடித்தவர்கள் மற்றும் 8, 10, 12, பட்டப்படிப்பு முடித்தவர்கள் அசல் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். விவரங்களுக்கு: 9499055695, என திருப்பூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News February 11, 2026

திருப்பூர்: கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் 5 பேர் கைது

image

திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் போலீசார் சோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வந்த வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த சஞ்சய்(22) , விஷால் (18), ஆகாஷ் (24), உதயநிதி (18), ஜனார்த்தனன் (18) என்பது தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து சுமார் 22.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!