News October 2, 2025
திருப்பூர்: பண்ணை தொடங்க 50% மானியம் பெறுவது எப்படி?

1)நாட்டுக் கோழிப் பண்ணைக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் 250 கோழிக் குஞ்சுகள், 50%மானியம், கொட்டகை, உபகரணங்கள் அரசால் வழங்கப்படும்.
2)இதற்கு 625 சதுரடி நிலம், அதற்கான சிட்டா வைத்திருத்தல் அவசியம்.
3)இதற்கு 50% மானியம், மீதமுள்ள 50% வங்கிக் கடனாகவும் பெறலாம்.
4)அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News October 2, 2025
திருப்பூரில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

திருப்பூர் மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.
1)ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
2)இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
3)முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
4)கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே SHARE!
News October 2, 2025
திருப்பூர்: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

1) திருப்பூர் மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம்.
2)இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
3)அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும்.
இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News October 2, 2025
திருப்பூர் அருகே சோக சம்பவம்!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வீரணம்பாளையத்தை சேர்ந்தவர் திருமலைசாமி. இவரது மனைவி காந்திமதி (46). இவர் நேற்று வீட்டின் அருகே உள்ள பிஏபி வாய்க்காலுக்கு சென்றுள்ளார். அப்போது காந்திமதி வாய்க்காலுக்குள் தவறி விழுந்துள்ளார். இதில் காந்திமதி பரிதாபமாக உயிரிழந்தார். காங்கேயம் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.