News October 29, 2025

திருப்பூர்: பட்டம் படித்தால் ரூ.65,000 சம்பளம்!

image

திருப்பூர் மக்களே, தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு மையத்தில் Admin Supervisor, Accounts Supervisor, Marketing Supervisor, Hall Supervisor பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு இளங்கலைப் பட்டம் படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 55,000 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் பிண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 31.10.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

Similar News

News October 29, 2025

திருப்பூர்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 29.10.2025 இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், அவிநாசி, காங்கேயம் ஆகிய பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறையை தெரியப்படுத்தவும். மேலும் அவசர உதவிக்கு 100-ஐ அழைக்கவும்.

News October 29, 2025

தாயிடம் ஆசி பெற்ற துணை ஜனாதிபதி

image

இந்திய நாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் முதல் முறையாக திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அவரது இல்லத்திற்கு சென்ற அவர் தனது தாய் ஜானகி அம்மாளிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார். தாயார் மகிழ்ச்சியுடன் விபூதியை நெற்றில் திலகமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

News October 29, 2025

திருப்பூர்: G Pay / PhonePe இருக்கா?

image

திருப்பூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!