News March 24, 2024
திருப்பூர்: நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, திருப்பூரில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 7, 2025
திருப்பூர்: DRIVING தெரிந்திருந்தால் அரசு வேலை!

திருப்பூர் மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 7, 2025
திருப்பூர்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

திருப்பூர் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!
News September 7, 2025
திருப்பூர்: திடீர் மின்தடை, அதிக கட்டணமா? உடனே CALL

திருப்பூர் மக்களே, உங்கள் மின் கட்டணம், மின் தடை, புதிய இணைப்பு, மீட்டர் பழுது, கூடுதல் கட்டண வசூல் மற்றும் ஆபத்தான மின் மாற்றிகள் உள்ளிட்ட அனைத்து புகார்களையும் 24 மணி நேரமும் ‘மின்னகம்’ என்ற மின் நுகர்வோர் சேவை மையத்தில் தெரிவிக்கலாம். இதற்காக 94987 94987 எண்ணை அழைத்தால் விரைவான, உறுதியான தீர்வு கிடைக்கும். மேலும் உங்கள் புகார்களின் நிலை குறித்து குறுஞ்செய்தி மூலம் தகவல் பெறுவீர்கள். SHARE IT!