News October 5, 2025
திருப்பூர்: தலை நசுங்கி தொழிலாளி பலி

திருப்பூர், எம். ஜி. ஆர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (50). பழைய பொருட்கள் வாங்கி விற்கும் கூலி தொழிலாளி.இந்நிலையில் இவர் இன்று காலை இவரது மொபட்டில் காங்கேயம் – கரூர் சாலையில் சென்றுள்ளார்.அப்போது முத்தூர் பிரிவு சாலை பகுதியில் அதிவேகமாக சென்ற அரசு பேருந்து கூலி தொழிலாளி மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News April 15, 2026
திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்கள் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் 14.04.26 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை தாராபுரம் பல்லடம் அவிநாசி காங்கேய பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.