News October 24, 2025

திருப்பூர்: டிகிரி போதும்.. India Post-ல் வேலை!

image

திருப்பூர் மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 29.10.2025 ஆகும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

Similar News

News October 25, 2025

வெள்ளக்கோவில்: மாரத்தான் கலந்து கொள்ள அழைப்பு!

image

வெள்ளகோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் 6வது மாரத்தான் போட்டி வரும் டிசம்பர் 28ஆம் தேதி வெள்ளகோவிலில் நடைபெற உள்ளது. போட்டியில் கலந்துக்கொள்ள விரும்பும் அனைவரும் கீழே உள்ள இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம். https://share.google/1AKm7aVZbH218HHhW என்ற இனையதல முகவரியில் முன்பதிவு செய்யலாம்.

News October 24, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்

image

திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி அறை எண் 20-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால் ஒரு நாள் முன்னதாக வருகிற 28-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2025

திருப்பூர்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

திருப்பூர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!