News April 5, 2026
திருப்பூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377
2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639
3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.கடலோர பகுதியில் அவசர உதவி-1093
8.ரத்த வங்கி – 1910
9.கண் வங்கி -1919
10.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989
Similar News
News April 9, 2026
திருப்பூரில் பெண்ணுக்கு சரமாரி கத்தி குத்து சம்பவம்!

கடலூர் மாவட்டம் வடலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரகு(30). இவரது மனைவி ஜோதி(20). இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக ஜோதி தாயுடன் திருப்பூரில் தங்கியுள்ளார். ஜோதி திருப்பூரில் இருப்பதை அறிந்த ரகு இன்று திருப்பூருக்கு வந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஜோதியை சரமாரியாக கத்தியால் குத்தினார். ஜோதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுப்பர்பாளையம் போலீசார் ரகுவை தேடி வருகின்றனர்.