News September 13, 2025
திருப்பூர்: சென்ற மாத மின் கட்டணமே இந்த மாதமும்

திருப்பூரில் சிவ பகுதிகளில் மின் கணக்கிடு செய்யப்படாததால், கடந்த மாத கட்டணத்தையே இம்மாதமும் செலுத்தும்படி மின்பகிர்மான கழகம் கூறியுள்ளது. இதன்படி பிரிட்ஜவே காலனி பிரிவு அலுவவகத்திற்கு உட்பட்ட பகுதிகள், எஸ்.வி காலனி கோல்டன் நகர் 1 முதல் 4 வது வீதி ஜெயலட்சுமி நகர் 1 முதல் 3வது வீதி, முணியப்பன் கோவில் பின்புறம் ஆகிய பகுதிகளும் இதில் சேரும். மேலும் விவரங்களுக்கு மின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
Similar News
News September 13, 2025
திருப்பூர்: வங்கி அலுவலர் வேலை SUPER வாய்ப்பு!

திருப்பூர் மக்களே…இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் வரும் நவ.3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க<
News September 13, 2025
திருப்பூர்: நாளையே கடைசி அரசு வேலை!

திருப்பூர் மக்களே, இந்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News September 13, 2025
திருப்பூர்: சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் கலெக்டர் மணிஷ் தெரிவித்துள்ள செய்திக்குறிப்பில்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தொழில்முனைவோர் பிரிவுகளில் 2025-26-ம் ஆண்டுக்கான சுற்றுவா விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. WWW.tntourismawards.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக வருகிற 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கவும் என தெரிவித்துள்ளார்.