News January 26, 2026
திருப்பூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

திருப்பூர் மக்களே உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec)
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க.இதை அனைவரும் SHARE பண்ணுங்க
Similar News
News January 27, 2026
திருப்பூர்: மானியத்துடன் ₹3.50 லட்சம் கடன் வேண்டுமா? CLICK NOW

திருப்பூர் மக்களே தமிழ்நாடு அரசின் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வங்கி கடன் வழங்கப்படுகிறது. இதில் 35% அல்லது அதிகபட்சம் ₹3.50 லட்சம் மானியம் உண்டு. தவணை தவறாமல் செலுத்துவோருக்கு 6% வட்டி மானியமும் அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News January 27, 2026
திருப்பூர்: போட்டோ பிரேம் கடை வைக்க ஆசையா?

திருப்பூர் முதலிபாளையம் பிரிவில் கனரா வங்கி மூலம் 10 நாள் இலவச போட்டோ பிரேம், லேமினேஷன் மற்றும் ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி நடைபெறுகிறது. இதற்கான நேர்காணல் 29.01.26 அன்று நடக்கும். ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் 100 நாள் வேலை அட்டை உள்ளோருக்கு முன்னுரிமை உண்டு. விருப்பமுள்ளோர் 94424-13923, 99525-18441 எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
News January 27, 2026
வீரபாண்டி அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது

திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நொச்சி பாளையம் ரோடு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆசை தம்பி(23) என்பதும் அவர் அந்த பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


