News January 11, 2025

திருப்பூர் குமரன் தியாகத்தை போற்றுவோம்: குமரி எம்.பி

image

“இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தாயின் மணிக்கொடியை காக்க தன்னுயிர் நீத்த கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன் நினைவு தினமான இன்று (ஜன. 11) அவர் தியாகத்தை போற்றுவோம்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News February 6, 2026

குமரி: வாடகை வீட்டில் இருப்போர் கவனத்திற்கு.!

image

கன்னியாகுமரி மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் குமரி வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (04652279833, 04651250722) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News February 6, 2026

குமரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

image

குமரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக்<<>> செய்து தென்காசி மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க. இந்த தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க

News February 6, 2026

குமரி: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

image

குமரி மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு<> க்ளிக் <<>>செய்து தென்காசி மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவல்களுக்கு: 94987 94987 அழையுங்க. இந்த தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!